"அரசியலுக்கு வந்த பிறகும் ரஜினி சினிமா டயலாக் பேசினால் எதிர்ப்பேன்" - சுப்பிரமணிய சுவாமி
அரசியலுக்கு வந்த பிறகும் சினிமா டயலாக் பேசிக் கொண்டிருந்தால் ரஜினியை எதிர்ப்பேன் என்று தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, இந்து மதத்திற்கு ஆதரவாக பேசினால் ரஜினியுடன் இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
அரசியலுக்கு வந்த பிறகும் சினிமா டயலாக் பேசிக் கொண்டிருந்தால் ரஜினியை எதிர்ப்பேன் என்று தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, இந்து மதத்திற்கு ஆதரவாக பேசினால் ரஜினியுடன் இருப்பேன் என்றும் கூறியுள்ளார். தம்மிடம் நிதி அமைச்சர் பதவி கொடுத்தால் விஜய் மல்லையா, நிரவ் மோடியை பிடித்து காட்டுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story

