வேலூர் மத்திய சிறையில் மனித உரிமைகள் ஆணைய அதிகாரி ஆய்வு

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் மனித உரிமைகள் ஆணைய அதிகாரி சித்தரஞ்சன் தாஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மத்திய சிறையில் மனித உரிமைகள் ஆணைய அதிகாரி ஆய்வு
x
வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் மனித உரிமைகள் ஆணைய அதிகாரி  சித்தரஞ்சன் தாஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சிறையில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்பட்டுள்ளதாக அவர் கேட்டறிந்தார். கைதிகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா என்றும் அவர் ஆய்வு செய்தார். அப்போது கைதிகள் தங்கள் குறைகள்  குறித்து  சித்தரஞ்சனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்