வருமான வரி விசாரணைக்கு பிறகு 'மாஸ்டர்' படப்பிடிப்பில் நடிகர் விஜய்
வருமான வரி சோதனைக்கு பிறகு நடிகர் விஜய் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் இன்று கலந்து கொண்டார்.
வருமான வரி சோதனைக்கு பிறகு நடிகர் விஜய் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் இன்று கலந்து கொண்டார். நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் நடைபெறும் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நேற்று முன்தினம் அழைத்துச் சென்றனர். 2 நாட்கள் விசாரணைக்கு பிறகு நடிகர் விஜய் இன்று மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இதனால் படக்குழுவினரும், ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Next Story

