"தமிழகத்தில் யாருக்கும் கொரோனா நோய்க்கான அறிகுறி இல்லை" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா நோய்க்கான அறிகுறி காணப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா நோய்க்கான அறிகுறி காணப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற கொரோனா நோய் குறித்த விழிப்புணரவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், சித்த மருத்துவர்கள் தங்களுக்கு ஏதும் கருத்துக்கள் இருந்தால் தமிழக சித்தா மற்றும் ஆயுர்வேத துறை அதிகாரிகளோடு தொடர்பு கொள்ளலாம் என்றும் தவறான கருத்துக்களை பரப்புவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.
Next Story

