லட்சுமி நரசிம்மர் கோயில் குடமுழுக்கு விழா - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பக்தர்கள் பங்கேற்பு

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், குடமுழுக்கு விழா நடைபெற்றது.
லட்சுமி நரசிம்மர் கோயில் குடமுழுக்கு விழா - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பக்தர்கள் பங்கேற்பு
x
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்