"இளையோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை" - போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் அதிரடி

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்களை இயக்கினால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ஜவஹர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இளையோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை - போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் அதிரடி
x
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்களை இயக்கினால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ஜவஹர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து நடைபெற்ற மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதன்மை செயலாளர் ஜவஹர், கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்