3 மாதங்களாக அச்சுறுத்தி வந்த 8 அடி மலைப்பாம்பு...
உசிலம்பட்டி அருகே 8 அடி நீளமுள்ள மலை பாம்பை வனத்துறை அதிகாரிகள் மீட்டு, வனப்பகுதியில் விடுவித்தனர்.
உசிலம்பட்டி அருகே 8 அடி நீளமுள்ள மலை பாம்பை வனத்துறை அதிகாரிகள் மீட்டு, வனப்பகுதியில் விடுவித்தனர். சோள பயிரில், கடந்த 3 மாதங்களாக பதுங்கி இருந்த இந்த மலைப்பாம்பு, பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
Next Story

