மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் : பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

சேலம் மாவட்டம் ஓமலூரில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றது.
மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் : பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
x
சேலம் மாவட்டம் ஓமலூரில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில்,14, 17, 19 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 19 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என நான்கு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்