"வெற்றி பெற்றும் பதவியேற்க விடாமல் அலைக்கழிப்பு" - மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
விருதுநகரில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றும், இன்னும் பதவியேற்க விடாமல் அலைக்கழிப்பு செய்வதாக மாரிமுத்து என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
விருதுநகரில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றும், இன்னும் பதவியேற்க விடாமல் அலைக்கழிப்பு செய்வதாக மாரிமுத்து என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், மெட்டுகுண்டு ஊராட்சியில் 9ஆவது வார்டில் வெற்றி பெற்ற தனக்கு கடந்த மாதம் 2ஆம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றி சான்றிதழை வழங்கினார். ஆனால் இன்னும் பதவியேற்க விடாமல், அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story

