வங்கி ஊழியர்கள் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டம் : அகில இந்திய வங்கி முகவர்கள் சங்கம் ஆதரவு
மார்ச் 11 ம் தேதி நடைபெறும் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய வங்கி முகவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
மார்ச் 11 ம் தேதி நடைபெறும் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய வங்கி முகவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. தங்கள் சங்கத்தை சேர்ந்த நான்கு லட்சம் பேர் இந்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என நெல்லையில் அகில இந்திய வங்கி முகவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சேவியர் ஜோ
தெரிவித்துள்ளார்.
Next Story

