திருப்பரங்குன்றத்தில் களைகட்டிய தெப்ப திருவிழா தேரோட்டம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தை மாதத் தெப்ப திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தில் களைகட்டிய தெப்ப திருவிழா தேரோட்டம்
x
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தை மாதத் தெப்ப திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, காலையில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில்,தெப்பம் முட்டு தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, பதினாறு கால் மண்டபத்தில் உள்ள சிறிய தேரில் தெய்வானையுடன், சுவாமி எழுந்தருளினார். அப்போது, தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, வழிபாடு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்