"நண்பர்களுடன் சேர்ந்து மனைவி ஏமாற்றுகிறார்" : ஆட்சியர் அலுவலகத்தில் கணவர் தீக்குளிக்க முயற்சி
மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் கணவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.
மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் கணவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சிங்காநல்லூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத் தன் கையில் கொண்டுவந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

