கோவையில் தேசிய அளவிலான மிதிவண்டி போட்டி - 670 வீரர்கள் பங்கேற்பு

கோவையில் தேசிய அளவிலான மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
கோவையில் தேசிய அளவிலான மிதிவண்டி போட்டி - 670 வீரர்கள் பங்கேற்பு
x
கோவையில் தேசிய அளவிலான மிதிவண்டி போட்டி நடைபெற்றது. பினாக்கிள் விளையாட்டு மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் சங்கங்கள் இணைந்து, செட்டிபாளையம் கரிமோட்டார் ஸ்பீடு வேயில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகம் கேரளா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்து 670 வீரர்கள் பங்கேற்றனர். 18 வயதுக்குட்பட்டோர், 40 வயது மற்றும் 55 வயதுக்கு மேற்பட்டோர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில், கோப்பைகளும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
இந்த மிதிவண்டி போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்