அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் திருவிழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
சென்னை அடுத்த மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் ராஜகோபுரம் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை அடுத்த மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் ராஜகோபுரம் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக விழாவில், சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து, 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மண்பானையில் பொங்கல் வைத்து, வழிபட்டனர்.
Next Story

