"ஜவஹர்லால் நேருவின் கூற்றை சிதைத்த பாஜக" - கே.எஸ் அழகிரி

பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் நாட்டின் ஆலயங்கள் என ஜவஹர்லால் நேரு கூறியதை, பாஜக அரசு சிதைத்து விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜவஹர்லால் நேருவின் கூற்றை சிதைத்த பாஜக - கே.எஸ் அழகிரி
x
பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் நாட்டின் ஆலயங்கள் என ஜவஹர்லால் நேரு கூறியதை, பாஜக அரசு சிதைத்து விட்டதாக  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை ஆவடியில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த அவர், பட்ஜெட் தாக்கலின்போது இந்தியாவிற்கே சாபக்கேடு நடந்துள்ளதாக விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்