கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயம் - மீனவரை மீட்டு தர கோரி உறவினர்கள் மனு

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் மாயமாகியுள்ளார்.
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயம் - மீனவரை மீட்டு தர கோரி உறவினர்கள் மனு
x
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் மாயமாகியுள்ளார். சதீஷ் என்பவருக்கு சொந்தமான இரட்டை இந்தியன் பைபர் படகில் ராஜ் என்ற மீனவர் ஆறு மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது 
படகில் இருந்த மீனவர் வேலுவை காணாததால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் கரை திருப்பியுள்ளனர். இந்நிலையில்,  காணாமல் போன மீனவர் வேலுவை கண்டுபிடித்து தர கோரி, காசிமேடு மீன்பிடி துறைமுக காவல்நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்