கொரோனா வராமல் தடுப்பது எப்படி ? - வீடியோ வெளியிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரை

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

x

இதில், பொதுமக்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்தும் அவர் விளக்கி பேசியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்