போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் கடன் வாங்கி மோசடி - வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது

கோவையில் கோழிப்பண்ணை அமைக்க போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் கடன் வாங்கி 33 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதான புகாரில் வங்கி மேலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் கடன் வாங்கி மோசடி - வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது
x
கோவையில் கோழிப்பண்ணை அமைக்க போலி ஆவணங்கள் தயாரித்து  வங்கியில் கடன் வாங்கி  33 கோடி  ரூபாய் மோசடி செய்யப்பட்டதான புகாரில்  வங்கி மேலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை திருச்சி ரோட்டில் உள்ள தனியார் வங்கி பொது மேலாளர் லட்சுமி பிரகாஷ் புகாரில், 2018 ஆம் ஆண்டு வங்கி மேலாளராக இருந்த சிவசுப்பிரமணியன் மற்றும் மகேஷ், பாண்டியன், கோமதி, ஆகிய 4 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்