திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், நிஷ்தா பயிற்சி

திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு ஆசிரியர்களுக்கு நிஷ்தா பயிற்சி வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், நிஷ்தா பயிற்சி
x
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்,  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு ஆசிரியர்களுக்கு நிஷ்தா பயிற்சி வழங்கப்பட்டது.  இதில் கல்வி கற்றலில் புதிய உத்திகள், பாடங்களை எளிய முறையில் கற்பித்தல்,  தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் கற்பித்தல், போக்சோ  சட்டம்  பற்றிய விழிப்புணர்வு, உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப் பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்