வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரகசிய யாகம் - திமுக மீது அதிமுகவினர் புகார்

கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திமுகவினர் நடத்திய ரகசிய யாகத்தை கண்டித்து அதிமுகவினர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரகசிய யாகம் - திமுக மீது அதிமுகவினர் புகார்
x
கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திமுகவினர் நடத்திய ரகசிய யாகத்தை கண்டித்து அதிமுகவினர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கும்பகோணம் ஒன்றியத்தை கைப்பற்றிய திமுகவினர், அதிகாலை, ரகசியமாக யாகம் ஒன்றை நடத்தியதாக கூறப்படுகிறது. அரசு அதிகாரிகளின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த யாகம் சட்ட விரோதமானது என  குற்றம்சாட்டிய அதிமுகவினர், கும்பகோணம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் புகார் மனு  அளித்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்