"மாணவர்கள் உருவாக்கிய பந்தய கார்கள் : தடைகளில் மோதாமல் சீறிப்பாய்ந்தன"

கோவை அருகே சீறிப்பாய்ந்த கார்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. செட்டிப்பாளையம் பகுதியில், தேசிய அளவிலான பார்முலா பாரத் கார் பந்தய போட்டி நடைபெற்றது.
மாணவர்கள் உருவாக்கிய பந்தய கார்கள் : தடைகளில் மோதாமல் சீறிப்பாய்ந்தன
x
கோவை அருகே சீறிப்பாய்ந்த கார்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. செட்டிப்பாளையம் பகுதியில், தேசிய அளவிலான பார்முலா பாரத் கார் பந்தய போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இரண்டாயிரம் பொறியியல் மாணவர்கள், 65 குழுக்களாக பிரிந்து, பார்முலா பந்தயங்களுக்கு தகுதி பெறும் வகையில், கார்களை வடிவமைத்தனர். எரிவாயு, மின்சாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கிய கார்களை, மாணவர்கள், தடைகளில் மோதாமல் இயக்கி அசத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்