வரும் 28-ஆம் தேதி சென்னையில் இந்து ஆன்மிக கண்காட்சி

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் வரும் 28-ஆம் தேதி, 11-வது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி தொடங்குகிறது.
வரும் 28-ஆம் தேதி சென்னையில் இந்து ஆன்மிக கண்காட்சி
x
சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் வரும் 28-ஆம் தேதி, 11-வது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி தொடங்குகிறது. மாதா அமிர்தானந்த மயி கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார்.  கண்காட்சிக்கு முன்னோட்டமாக ஆடல்,பாடல் விளையாட்டு போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலைப் பராமரித்தல்,  பெண்மையைப் போற்றுதல் மற்றும் நாட்டுப்பற்றை ஊட்டுதல் ஆகிய 6 கருத்துக்களின் அடிப்படையில், பாரதீய சம்ஸ்கார கானம் என்ற இசை நிகழ்ச்சி, மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் நடைபெற்றது.   இதில் திரைப்பட பின்னணி பாடகர்கள் கலந்து கொண்டனர்.



Next Story

மேலும் செய்திகள்