தேசிய பெண் குழந்தைகள் தினம் : ஒரு நாள் தலைமை ஆசிரியராக 10ம் வகுப்பு மாணவி
பதிவு : ஜனவரி 25, 2020, 12:22 AM
மானாமதுரை அருகே மிளகனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய பெண்கள் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக, பள்ளிக்கு தேவையான பொருட்களை சீராக ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமகிருஷ்ணன் தலைமையில் கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
மானாமதுரை அருகே மிளகனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய பெண்கள் குழந்தைகள்  தினத்தை கொண்டாடும் விதமாக, பள்ளிக்கு தேவையான பொருட்களை சீராக ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமகிருஷ்ணன் தலைமையில் கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதில் பெண் பிள்ளைகளை கவுரவிக்கும் வண்ணம், நற்பண்புகளில் சிறந்து விளங்கிய பத்தாம் வகுப்பு மாணவி காவ்யாவை ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். நேற்று முழுவதும் அவருடைய வழிகாட்டுதலில் பள்ளி செயல்பட்டது. இந்த செயல் அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பு பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

371 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

91 views

பிற செய்திகள்

பழச்சாற்றில் மதுவகைகளை கலந்து விற்பனை - 2 பேரை கைது செய்தது காவல்துறை

சென்னையில் மது கலந்த பழச்சாறு தயாரித்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

5 views

சென்னையில் ஒரே நாளில் 1,713 பேருக்கு கொரோனா

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

14 views

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு1,500-ஐ கடந்தது

தமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

12 views

என்.எல்.சி.யில் விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

நெய்வேலி அனல் மின் நிலையத்தில், கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

17 views

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு - உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி மீண்டும் விசாரணை

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

163 views

வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் அழைத்துவர நடவடிக்கை தேவை - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்துவர வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.