மதுரை - போடி ரயில் சோதனை ஓட்டம் - மார்ச் இறுதிக்குள் ரயில் இயக்க முடிவு

மதுரை - போடி இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதை மாற்றப்பட்டு, அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மதுரை - போடி ரயில்  சோதனை ஓட்டம் - மார்ச் இறுதிக்குள் ரயில் இயக்க முடிவு
x
மதுரை - போடி இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதை மாற்றப்பட்டு, அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்கட்டமாக உசிலம்பட்டி வரை டிராலி மூலம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், முதன்மை நிர்வாக அதிகாரி சின்ஹா   தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்