சுபாஷ் சந்திரபோஸின் 124வது பிறந்தநாள் விழா - தமிழக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124வது பிறந்தநாள் விழாவை ஒட்டி அவரது உருவ படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சுபாஷ் சந்திரபோஸின் 124வது பிறந்தநாள் விழா - தமிழக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை
x
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124வது பிறந்தநாள் விழாவை ஒட்டி அவரது உருவ படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த, உருவ படத்திற்கு அரசின் சார்பில், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  
 


Next Story

மேலும் செய்திகள்