தஞ்சாவூரில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர் ஸ்டாலினுடன் சந்திப்பு

தஞ்சாவூரில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தஞ்சாவூரில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர் ஸ்டாலினுடன் சந்திப்பு
x
ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் மாவட்ட குழு தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றியது.  மொத்தமுள்ள 276 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி இடங்களில் 157 ஒன்றிய குழு உறுப்பினர்கள் பதவியை தி.மு.க கைப்பற்றியது. 28 மாவட்ட குழு உறுப்பினர்கள் பதவியில் 21 உறுப்பினர்கள் பதவியை தி.மு.க வென்றது. இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற  மாவட்ட குழு தலைவர், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர்கள் ஸ்டாலினிடம் வாழ்த்துப்பெற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்