திருப்பத்தூரில் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்க தமிழர் பண்பாட்டு திருவிழா

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தமிழர்களின் பாரம்பரியம், கலை, கலாசாரம் ஆகியவற்றை மீட்டெடுக்கும் வகையில் தமிழர் பண்பாட்டு திருவிழா நடைபெற்றது.
திருப்பத்தூரில் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்க தமிழர் பண்பாட்டு திருவிழா
x
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தமிழர்களின் பாரம்பரியம், கலை, கலாசாரம் ஆகியவற்றை மீட்டெடுக்கும் வகையில் தமிழர் பண்பாட்டு திருவிழா நடைபெற்றது. இதில் கரகாட்டம், பம்பை, சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை, காவடியாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இவை மட்டுமின்றி பல்சுவை நிகழ்வு,  இளைஞர்களின் சிலம்ப விளையாட்டு, இளவட்டகல் தூக்கும் போட்டி, வழுக்குமரம் ஏறும் போட்டிகளும் தமிழர் பண்பாட்டு திருவிழாவில் இடம்பெற்றன. 


Next Story

மேலும் செய்திகள்