பிளாஸ்டிக் குழாய்களை கொண்டு சாலையில் நடந்து செல்பவர்களை தாக்க முயன்ற இளைஞர்கள் 6 பேர் கைது
பதிவு : ஜனவரி 19, 2020, 06:11 PM
பிளாஸ்டிக் குழாய்களை கொண்டு சாலையில் நடந்து செல்பவர்களை தாக்க முயன்ற இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணாசாலையில்  நள்ளிரவில் 2  மோட்டார் சைக்கிள்களில்  6 இளைஞர்கள் பிளாஸ்டிக்  குழாய்களுடன் சத்தமிட்டபடியே உலா வந்தனர்.  நடந்து செல்பவர்களை அச்சுறுத்தம் வகையில் அவர்கள் ரகளை ஈடுபட்டுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது . அதன் அடிப்படையில்  திருவல்லிக்கேணியை சேர்ந்த முத்து, புதுப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன், விஜி, நவீன் குமார், மற்றும் 16 வயது சிறுவன் உள்பட 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே கேலரிகள் திறப்பு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 8 ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டிருந்த ஐ, ஜே, கே கேலரிகள் திறக்கப்பட்டுள்ளன.

844 views

ஆட்டோ இயக்க அனுமதி கோரி போராட்டம் - மறியலில் ஈடுபட முயன்ற ஆட்டோ ஓட்டுனர்கள்

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

64 views

பிற செய்திகள்

ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பளிக்கிறது.

13 views

பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு நிலையான இயக்க விதிமுறைகளை வகுத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

7 views

பொதுத்தேர்வு மற்றும் நீட்தேர்வு குறித்து முதல்வர் ஆலோசனை - ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் நீட் தேர்வு விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

8 views

ஆகஸ்ட், செப்டம்பரில் பள்ளிகள் துவங்க வாய்ப்பு: 1 முதல் 5ம் வகுப்பு வரை செப்டம்பரில் துவங்கும் - 6 முதல் 12ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 2வது வாரத்தில் தொடங்கும்

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

10 views

சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வாங்கி சென்ற இருவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே சட்டவிரோதமாக கைத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டு சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

32 views

செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.