"ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது ஏற்க கூடியது" - நடிகர் ஜெய்வந்த் வரவேற்பு

நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது ஏற்க கூடியது தான் என நடிகரும், தயாரிப்பாளருமான ஜெய்வந்த் தெரி​வித்துள்ளார்.
ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது ஏற்க கூடியது - நடிகர் ஜெய்வந்த் வரவேற்பு
x
நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது ஏற்க கூடியது தான் என நடிகரும், தயாரிப்பாளருமான ஜெய்வந்த் தெரி​வித்துள்ளார். ராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தவர்கள் தவிர புதியவர்கள்  கட்சி தொடங்குவதும், ஆட்சிக்கு வருவதும் வரவேற்க தகுந்தது என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்