குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி நாகையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
x
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி நாகையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக திட்டச்சேரி, நடுக்கடை, கொந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்