பழனியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
பதிவு : ஜனவரி 15, 2020, 08:15 AM
பழனி அடிவாரம் பகுதியில் உள்ள கடைகளில், குட்கா பொருட்கள் அதிகளவில் விற்பனையாகி வருவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.
பழனி அடிவாரம் பகுதியில் உள்ள கடைகளில், குட்கா பொருட்கள் அதிகளவில் விற்பனையாகி வருவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்தினர். அப்போது  சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து, 25 கிலோ குட்கா மற்றும் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

690 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

338 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

84 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

26 views

பிற செய்திகள்

ஊரடங்கை கடைபிடிக்க வலியுறுத்தி திருப்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள குறும்படம்

ஊரடங்கு உத்தரவை பின்பற்ற கோரியும், பணியில் இருக்கும் காவலர்கள் நிலை குறித்தும் திருப்பூர் மாநகர காவல் துறை குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

90 views

"எம்.எல்.ஏ-க்கள் நிதி - அந்தந்த தொகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்" - ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதில்

சட்டமன்ற உறுப்பினர்கள் நிதியை அந்தந்த தொகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

5 views

கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு - நர்சிங் பயிற்சி மாணவிகள் செயல் விளக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த நரியம்பாடி கிராமத்தில் தனியார் நர்சிங் பயிற்சி பள்ளி மாணவிகள் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

6 views

வேலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 45 வயது நபர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

8 views

கொரோனா நோயாளிகளுக்காக தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

337 views

இரும்பு, உள்ளிட்ட 13 விதமான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழக அரசு

இரும்பு, சிமெண்ட், உரம் உள்ளிட்ட 13 விதமான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

136 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.