ஆளுநருக்கு, முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
ஆளுநருக்கு, முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து
x
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். அதில், நல்ல உடல் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சி, வளம் பெருக வாழ்த்துவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சருக்கு, ஆளுநர் தனது நன்றியையும், பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்து மலர்கொத்துடன் பதில் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,  பொங்கல் திருவிழாவில், தங்களுக்கும், தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி, வளம் பொங்க வாழ்த்துவதாக ஆளுநர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்