மாணவர்களுடன் கல்லூரி பெண் முதல்வர் நடனம் - சமூக வலை தளங்களில் பரவிய காட்சி
பதிவு : ஜனவரி 14, 2020, 09:31 AM
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் வேலம்மாள் முத்தையா என்பவர் முதல்வராக இருந்து வருகிறார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் வேலம்மாள் முத்தையா என்பவர் முதல்வராக இருந்து வருகிறார்.  கல்லூரி விழாவில்  மாணவர்களுடன் முதல்வர் வேலம்மாள் முத்தையாவும்  நடனம் ஆடி உள்ளார்.  மாணவர்கள் தங்கள் செல்போனில் இதனை  படம்பிடித்த நிலையில், அது சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்  

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

476 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

62 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

57 views

பிற செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

30 views

ஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி

ஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.

73 views

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

வாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

20 views

"2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம்" - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்

திருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.

60 views

ஊர் சுற்றிய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து தோப்புக்கரணம் தண்டனை வழங்கிய போலீஸ்

திருமங்கலம் நகரில் ஜாலியாக சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த போலீசார் தோப்புக்கரண தண்டனை வழங்கினர்.

35 views

65 தொழிலாளர்களின் பசியை தீர்த்த போலீஸ் - போலீசாருக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்

கேரளாவில் இருந்து 2 நாட்களாக உணவின்றி பயணம் செய்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு குழந்தைகளுடன் வந்த 65 தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.