சிஏஏ-வுக்கு எதிராக ரயில் மறியல் போராட்டம் - 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது
பதிவு : ஜனவரி 13, 2020, 07:29 AM
திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி, அடியக்கமங்கலம் கடை வீதியிலிருந்து, பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தேசிய கொடியுடன் ரயில் நிலையத்திற்கு பேரணியாக சென்றனர். அப்போது தடுப்புகளை மீறி செல்ல முயன்றவர்களை தடுத்ததால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனையும் மீறி சென்ற போராட்டக்காரர்கள், அவ்வழியாக வந்த சரக்கு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தொடங்கி வைத்தார்

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் இருந்து டெல்லி​ ராஜ்காட்டுக்கு காந்தி சாந்தி பயணத்தை முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று தொடங்கி உள்ளார்.

47 views

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கேரள அரசு விளம்பரம் அரசியல் அமைப்பு சாசனத்திற்கு எதிரானது - கேரள ஆளுநர்

நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராக, மக்கள் வரிப்பணத்தில் நாளிதழ்களில் கேரள அரசு விளம்பரம் செய்வது முறையற்ற செயல் என அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

26 views

கோவை: தேசிய கொடிகளுடன் இஸ்லாமியர்கள் மனித சங்கிலி போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோவையில் இஸ்லாமியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11 views

குடியுரிமை சட்டம் - இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, கோவை செல்வபுரம் பகுதியில் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

6 views

இந்து அமைப்பு தலைவரை கொல்ல சதி - 6 பேரை கைது செய்துள்ளது கர்நாடக காவல்துறை

கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி பெங்களூரு டவுண் ஹாலில் நடைபெற்ற குடியுரிமை சட்ட ஆதரவு போராட்டத்தில், இந்து அமைப்பின் தலைவர் ஒருவரை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

0 views

பிற செய்திகள்

பொங்கல் பண்டிகையை ஒட்டி கடலில் நீச்சல் போட்டி - ஏராளமான இளைஞர்கள், சிறுவர்கள் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன் துறை மீனவ கிராமத்தில் நீச்சல் போட்டி நடைபெற்றது.

0 views

தூத்துக்குடி அருகே கார் மீது லாரி நேருக்கு நேர் மோதல் - 4 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

8 views

மதுவிற்பனை செய்வதில் கடும் மோதல் - 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையில் இரவு 10 மணி முதல் மதியம் 12 மணி வரை சட்ட விரோத மதுவிற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

6 views

எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் பிறந்த நாள் விழா

கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை சுற்றுலா தளமாக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. கே.பாபு உறுதி அளித்துள்ளார்.

13 views

ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் - ரூ. 10 லட்சம் மதிப்பிலான கரன்சி பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

5 views

புனித செபஸ்தியார் தேவாலய பெருவிழா தொடக்கம் - திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளையில் உள்ள பழமையான புனித செபஸ்தியார் தேவாலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.