பாரம்பரியத்தை மறவாமல் அஞ்சல் அட்டையில் பொங்கல் வாழ்த்து
பதிவு : ஜனவரி 12, 2020, 05:31 PM
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலையில் இலக்கிய பேரவையின் கூட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலையில் இலக்கிய பேரவையின் கூட்டம் நடைபெற்றது. அப்போது பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் அஞ்சல் அட்டையில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து , ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

பிற செய்திகள்

உற்சாகமாக நடந்த பலூன் திருவிழா - சிறுவர்கள் பலூனில் வானில் பறந்து குதூகலம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த மைலோடு பகுதியில் பலூன் திருவிழா நடைபெற்றது.

37 views

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்களை காக்க வைப்பதாக குற்றச்சாட்டு

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் டிக்கெட் வசூலை அதிகரிப்பதற்காக தர்ம தரிசனத்தில் வரும் பக்தர்களை காக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

76 views

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி நாகையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

128 views

"சிறப்பு ரயிலில் அதிக கட்டணம் வசூல்" - பொதுமக்கள் குற்றச்சாட்டு

பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் நெல்லையில் இருந்து சென்னை செல்ல வசதியாக சுவேதா எக்ஸ்பிரஸ் ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்தது.

240 views

சென்னை பூந்தமல்லி காசி விஸ்வநாதர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

8 views

சரபங்கா ஆற்றில் கொட்டப்படும் ஆலை கழிவுகள் - நிலத்தடி நீர் மாசுபடுவதாக குற்றச்சாட்டு

ஓமலூர் சரபங்கா ஆற்று பகுதியில் கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர் மாசுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.