பொங்கல் பண்டிகை - ஆடுகள் விற்பனை அமோகம்
பதிவு : ஜனவரி 12, 2020, 10:13 AM
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் விற்பனை களைகட்டியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் விற்பனை களைகட்டியது. மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் வந்திருந்தனர். 5ஆயிரம் ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை ஆனது. சுமார் 5 கோடி ரூபாய் வரை விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

791 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

434 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

129 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

21 views

பிற செய்திகள்

பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவு - விரைவில் தொடங்க தொழில்நுட்ப கல்வி முடிவு

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவை விரைவில் தொடங்க தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

0 views

அமைச்சர் வேலுமணி மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு - தி.மு.க ஒன்றிய செயலாளர் துரை கைது

அமைச்சர் வேலுமணி எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய வழக்கில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

59 views

நாளை கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் - ஆடம்பர நிகழ்வுகள் கூடாது என ஸ்டாலின் அறிவுறுத்தல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாட தி.மு.க.வினர் தயாராகி வரும் நிலையில், சமூக ஒழுங்கினைக் கடைபிடித்து, அவரவர் இடங்களில் தேவையானவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்து கருணாநிதியின் புகழை போற்ற கட்சி நிர்வாகிகளுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

78 views

சிறுமி மர்ம மரண வழக்கில் திடீர் திருப்பம் : நரபலி கொடுத்தேன்- சிறுமி தந்தை வாக்குமூலம்

கந்தர்வகோட்டை அருகே 13 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பமாக, மகளை நரபலி கொடுத்ததாக தந்தை வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1689 views

ஏடிஎம்மில் ரூ.13 லட்சம் கொள்ளை வழக்கு - வங்கி ஊழியரை கைது செய்த காவல்துறை

சென்னை மதுரவாயல் ஏடிஎம்மில், கிருமி நாசினி தெளிப்பதாக கூறி, 13 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்த விவாரத்தில், வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

66 views

வருவாய்த்துறைக்கான புதிய கட்டடங்கள் - காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நிறைவுபெற்ற 8 கோடி 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்களை காணொலி மூலம் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.