11368 பதவியிடங்களுக்கு கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிப்பு

ஐந்தாண்டு பதவிகாலம் முடிவுறும் உள்ளிட்ட ஆயிரத்து 28 கூட்டுறவு சங்கங்களில் உள்ள 11 ஆயிரத்து 368 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
11368 பதவியிடங்களுக்கு கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிப்பு
x
தலைவர், நிர்வாக குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவியிடங்களுக்கு வரும் 
27 ந்தேதி வேட்பு மனு தாக்கல் என்றும் 28ந்தேதி வேட்மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 29ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியிருப்பின் பிப்ரவரி 3 ந்தேதி வாக்குப்பதிவும், 4 ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  பிப்ரவரி 8 ந்தேதி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்