குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் : மதுரை - மேலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, மதுரை ஒத்தக்கடை பகுதியில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் : மதுரை - மேலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, மதுரை ஒத்தக்கடை பகுதியில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி-ஐ திரும்ப பெற வலியுறுத்தி, அவர்கள்  கோஷங்களை எழுப்பினர். மறியல் காரணமாக மதுரை -மேலூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்