ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கல் - தவறான நடவடிக்கை என வைகோ கண்டனம்
பதிவு : ஜனவரி 10, 2020, 02:41 PM
ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டு இருப்பது தவறான நடவடிக்கை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு  வந்த உயர்மட்ட இசட் பிரிவு பாதுகாப்பை விலக்கிக் கொண்டு இருப்பது தவறான நடவடிக்கை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் லட்சியங்களுக்கும், திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு எதிராக திட்டமிட்டுப் பரப்பப்படும் கருத்துகளுக்கு ஸ்டாலின் சரியான எதிர்ப்பைக் காட்டி வருவதாக வைகோ தமது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார். ஸ்டாலினுக்கு  தரப்பட்டு வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்ட அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக வைகோ அதில்  குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

635 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

289 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

64 views

பிற செய்திகள்

ஏன் ஒளி, ஒலி எழுப்ப வேண்டும் - தமிழிசை விளக்கம்

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, இன்றிரவு இரவு 9 மணிக்கு ஒளி ஏற்படுத்த வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர‌ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

8 views

சேலம் மாநகரில் இறைச்சி மார்க்கெட் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு

கொரோனா அச்சம் காரணமாக சேலம் மாநகரில் செயல்பட்டு வந்த 1800-க்கும் அதிகமான இறைச்சி கடைகளை வெல்லகள்பட்டி பகுதிக்கு இடமாற்றம் செய்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

5 views

நாமக்கல் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச முட்டை வழங்கல்

நாமக்கல் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில், வேலை செய்யும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு முட்டை இலவசமாக வழங்கப்படுகிறது.

7 views

"கொரோனாவுக்கு சாதி, மத பேதம் கிடையாது" - திமுக தலைவர் ஸ்டாலின்

கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது மக்களின் உயிரை பணயம் வைத்து மலிவான அரசியல் செய்வோரை ஒதுக்கித் தள்ளுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

42 views

தமிழகமே உற்று நோக்கும் நபராக மாறிய பீலா ராஜேஷ்

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் செயல்பாடு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

11 views

அமைச்சர் வழங்கிய மருந்து தெளிக்கும் இயந்திரம்

பெல் நிறுவனத்தினால் புதிதாக தயாரிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ராட்சத மருந்து தெளிக்கும் இயந்திரத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது சொந்த செலவில் வாங்கி கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு வழங்கியுள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.