வேலை செய்த கடையில் திருட்டு - 1 கிலோ நகையை நூதனமாக திருடிய ஊழியர்
பதிவு : ஜனவரி 10, 2020, 08:56 AM
கடலூரில் வேலை செய்த கடையில் ஊழியர் ஒரு கிலோ தங்கம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடலூரில் உள்ள பிரபல நகைக்கடையில் 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்த கலைச்செல்வன் வேலைக்கு சேர்ந்த 2 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத நிலையில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். நகைகளை சரிபார்க்கும் வேலையை செய்து வந்த இவர், சிறிது சிறிதாக 1 கிலோ அளவிற்கு நகைகளை திருடியுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் கலைச்செல்வன் விடுமுறை எடுக்கவே, கடை உரிமையாளர் நகைகளை சரிபார்த்த போது இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார், கலைச்செல்வனை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் பாடிய பாடலை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா

'வணிகன்' படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் பாடிய பாடலை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

1321 views

தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு இன்று பிறந்தநாள் - தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னையில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.

650 views

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் - சி.சி.டி.வி. கேமராவில் பதிவான பரபரப்பு காட்சி

வேலூரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்காணிப்பு கேமரா பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

206 views

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மெஹந்தி போட்டி - போட்டிகளை துவக்கி வைத்த சத்ய பிரத சாஹூ

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் கல்லூரமாணவிகளுக்கு இடையே மெஹந்தி போட்டி நடைபெற்றது.

49 views

பிற செய்திகள்

போராட்டத்தில் குதித்த பூ மார்க்கெட் வியாபாரிகள் - முன் அறிவிப்பின்றி கடைகளை இடித்ததால் போராட்டம்

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பூ மார்க்கெட்டை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

6 views

பழனி அருகே ரயில்வே கேட்டை முற்றுகையிட்ட கிராம மக்கள்

பழனி அருகே ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

52 views

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக பேரணி - இல.கணேசன்,கெளதமி உள்ளிட்டோர் பங்கேற்பு

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக திருச்சியில் பா.ஜ.க வினர் பேரணியாக சென்றனர்.

139 views

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு அலுவலர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் வரும் 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2311 views

பொங்கல் பரிசு - அதிமுக, திமுகவினர் மோதல்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் பொங்கல் பரிசு பெறுவதில் அதிமுக, திமுகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

101 views

பாம்பன் பாலத்தில் எரியாமல் உள்ள மின்விளக்குகள் - நடவடிக்கை எடுக்க நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் எரியாத நிலையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.