மதுரை : ஜல்லிகட்டு நடைபெறும் இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மதுரை அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிகட்டு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் நேரில் ஆய்வு செய்தார்.
மதுரை : ஜல்லிகட்டு நடைபெறும் இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
x
மதுரை அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிகட்டு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் நேரில் ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் காளைகள் செல்லும் பாதை, வாடிவாசல், மாடுகள் வந்து சேரும் இடம் ஆகியவற்றை மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அவர்கள் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கேட்டறிந்தார்.

Next Story

மேலும் செய்திகள்