பெண்கள் உடைமாற்றும் வீடியோ விவகாரம் - 3 பேர் கைது

கோவையில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பெண்கள் உடை மாற்றும் வீடியோ வெளியான விவகாரத்தில் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண்கள் உடைமாற்றும் வீடியோ விவகாரம் - 3 பேர் கைது
x
கோவையில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பெண்கள் உடை மாற்றும் வீடியோ வெளியான விவகாரத்தில் அந்த வீடியோவை எடுத்தவர் வீடியோவை பகிர்ந்தவர் இணையதளத்தில் பதிவிட்டவர் என அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கோவை சாய்பாபா காலனி போலீசார், இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். அந்த பெட்ரோல் பங்க்கில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த சுபாஷ், பெண் ஊழியரின் கணவர் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்