அந்தமானில் கருணாநிதி சிலை திறக்கப்படுகிறது
பதிவு : ஜனவரி 09, 2020, 08:30 AM
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அந்தமானில் நாளை திறக்கப்படுகிறது
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அந்தமானில் நாளை திறக்கப்படுகிறது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து அதிகாலையில் அந்தமான் புறப்பட்டு சென்றார் திமுக தலைவர் ஸ்டாலின். மேலும் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்க்கா ஸ்டாலினும் அந்தமான் சென்றுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

350 views

பிற செய்திகள்

அகதிகளை திருப்பி அனுப்பும் மெக்ஸிகோ படையினர் - அமெரிக்காவுக்கு மெக்ஸிகோ அஞ்சுவதாக அகதிகள் புகார்

அமெரிக்கா நோக்கி கவுதமாலாவில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான அகதிகளை தெற்கு எல்லையில் மெக்ஸிக்கோ படையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

9 views

பிரெக்சிட் - பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் - 31-ம் தேதி பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

523 views

ரஷ்யா : பனி குகை போல் காட்சியளிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு

ரஷ்யாவின் சைபிரீயா பகுதியில் முன்பு ராணுவத்துக்கு சொந்தமாக இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

120 views

வசந்த காலத்தை வரவேற்க தயாராகும் சீனர்கள் - நடனமாடி மகிழ்ந்த குங்பூ வீரர்கள்

வசந்த காலத்தை வரவேற்க சீன மக்கள் தயாராகி வரும் நிலையில் ஜோர்டான் நாட்டில் சீனாவை சேர்ந்த குங்பூ வீரர்கள் நடனமாடி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

25 views

சவுதியில் கேரள செவிலியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - சிகிச்சை அளித்த போது வைரஸ் தொற்று

சவுதி அரேபியாவில் செவிலியராக பணிபுரியும் கேரள பெண்ணுக்கு கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

686 views

கொரோனா தாக்குதல் - சீனாவில் 830 பேருக்கு தீவிர சிகிச்சை என தகவல்

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர்.

91 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.