"பெண் குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்தால் பரிசு" - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி
பதிவு : ஜனவரி 09, 2020, 08:16 AM
பெண் குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட செல்பி புகைப்படங்களை அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட செல்பி புகைப்படங்களை அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.  24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  73972 85643 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு, வரும் 13ஆம் தேதிக்குள், இந்த புகைப்படங்களை அனுப்ப ​ே​வேண்டும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் பாடிய பாடலை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா

'வணிகன்' படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் பாடிய பாடலை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

1303 views

தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு இன்று பிறந்தநாள் - தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னையில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.

630 views

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மெஹந்தி போட்டி - போட்டிகளை துவக்கி வைத்த சத்ய பிரத சாஹூ

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் கல்லூரமாணவிகளுக்கு இடையே மெஹந்தி போட்டி நடைபெற்றது.

38 views

பிற செய்திகள்

புதுக்கோட்டையில் மனோஜ் சோப்ராவின் சாகச நிகழ்ச்சி

புதுக்கோட்டை தனியார் பள்ளியில் ஆசியாவிலேயே பலசாலியான மனிதர் விருது பெற்ற மனோஜ் சோப்ராவின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

30 views

பாதுகாப்பாக பாம்பு பிடிப்பது எப்படி? : சென்னை எழும்பூர் தீயணைப்புத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி

சென்னை எழும்பூர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில், பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது எப்படி என்பது குறித்த, பயிற்சி, அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.

12 views

மதுரை : ஜல்லிகட்டு நடைபெறும் இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மதுரை அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிகட்டு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் நேரில் ஆய்வு செய்தார்.

56 views

"ஆழ்கடல் வழியாக கண்ணாடி இழை வடம் பதிக்கும் பணிகள்" - மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்

சென்னை மற்றும் அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு இடையே ஆழ்கடல் வழியாக கண்ணாடி இழை வடம் பதிக்கும் பணியை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்.

13 views

"மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்படவில்லை" - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

இலங்கை தமிழர்களுக்காக, மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்பட வில்லை என்று, மத்திய பெண்கள் மேம்பாட்டுத்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.

500 views

முதியோர் ஓய்வூதிய திட்டம் பற்றி விவாதம் - துரைமுருகனுக்கு முதலமைச்சர் பதில்

அடுத்த கூட்டத்தொடரிலாவது, முதியோர் ஓய்வூதிய திட்டத்தை பற்றி, பாராட்டிப் பேசுவீர்கள் என எதிர்பார்ப்பதாக, எதிர்க்கட்சித் துணைத் தலைவரை பார்த்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.