கடலில் மாயமான மீனவர் : ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடிக்க கோரிக்கை
பதிவு : ஜனவரி 08, 2020, 06:48 PM
சென்னை காசிமேட்டை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அப்போது கடலில் விழுந்து உயிரிழந்த ஆனந்தன் என்ற மீனவரை மீட்க உடன் சென்ற மீனவர்கள் முயற்சித்த போது சேகர் என்பவர் மாயமானார்.
சென்னை காசிமேட்டை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அப்போது கடலில் விழுந்து உயிரிழந்த ஆனந்தன் என்ற மீனவரை மீட்க உடன் சென்ற மீனவர்கள் முயற்சித்த போது சேகர் என்பவர் மாயமானார். அவர் தொடர்ந்து தேடப்பட்ட நிலையில், இரண்டு நாட்களாகியும், மாயமான அவரை கண்டுபிடிக்க முடியாதவில்லை. இந்நிலையில், சேகரின் உறவினர்கள் காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஹெலிகாப்டர் மூலமாக கடலோர காவல் படையினர் தேடி  கண்டுபிடித்து  தரவேண்டுமென சேகரின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

632 views

ரஷ்யா: இரண்டாம் உலக போரின் வெற்றி தினம் - கொரோனா உச்சத்திற்கு நடுவே கொண்டாட்டம்

கொரோனா தாக்கம் வேகமாக பரவி வரும் ரஷ்யாவில் 2ம் உலகப் போரின் வெற்றி நாள் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

381 views

சுயசார்பு பாரதம் திட்டம் - இன்று காலை 11 மணிக்கு அடுத்த அறிவிப்பு

சுயார்பு சார்பு திட்டத்தின் கீழ் 4ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடு முழுவதும் நிலக்கரி மற்றும் கனிம வளத்துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

240 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

160 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

133 views

பிற செய்திகள்

"தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

19 views

சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவு - தாமிரபரணி நதிக்கரையில் ஜமீன் உடல் தகனம்

மறைந்த சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி உடல் தாமிரபரணி நதிக்கரையில் தகனம் செய்யப்பட்டது.

364 views

கன்னியாகுமரி : போலீஸ் பாதுகாப்புடன் பாரத மாதா சிலை திறப்பு

கன்னியாகுமரி தென்தாமரைகுளம் பகுதியில் நிறுவப்பட்ட பாரத மாதா சிலைக்கு அப்பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து அந்த சிலை மூடப்பட்டது.

158 views

ஏழைகளுக்கு பிரியாணி வழங்கிய புதுமணத் தம்பதி

மதுரையில் ஏழை மக்களுக்கு உணவளிக்கும் விதமாக மாமதுரை அன்னவாசல் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கடந்த மே ஒன்றாம் தேதி தொடங்கி வைத்தார்.

10 views

பூட்டிய வீட்டுக்குள் உயிரிழந்த வயதான தம்பதிகள் : கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கலாம் என அச்சம்

சென்னை, சூளைமேட்டில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த வயதான தம்பதிகள் பூட்டிய வீட்டுக்குள் மரணம் அடைந்ததால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

14 views

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக கோழி வழங்கிய திமுக நிர்வாகி

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, மதுரை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெயராமன், ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் 200 பேருக்கு இலவசமாக கோழி வழங்கினார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.