தமிழக மக்களுக்கு ரஜினி பொங்கல் வாழ்த்து

தமிழக மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்கு ரஜினி பொங்கல் வாழ்த்து
x
தமிழக மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் சினிமா படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு, இன்று விமானம் மூலம் சென்னை திரும்பிய ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்த போது பொங்கல் வாழ்த்து தெரிவித்து விட்டு காரில் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்