ஓய்வூதியர்களுக்கு சிறப்பு காப்பீடு திட்டம்: "2022ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" - பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்
பதிவு : ஜனவரி 08, 2020, 12:32 PM
தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு, சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய காப்பீடு திட்டம் 2 ஆயிரத்து 22ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கேள்வி நேரத்தில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 2 லட்சத்து 96 ஆயிரத்து 266 நபர்களுக்கு, 909 கோடியே 37 லட்சம் ரூபாய் அளவுக்கு சிகிச்சை மேற்கொண்டிருப்பதாக கூறினார். ஓய்வூதியதாரர்களின் பெற்றோருக்கும் சிகிச்சை அளிக்க அரசு பரிசீலிக்கவுள்ளதாகவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

"கொரோனாவுக்கு மருந்து : பரவும் தகவல் உண்மையா?"- சட்டப் பேரவையில் ஸ்டாலின் கேள்வி

கொரோனா தடுப்பு மருந்து குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

608 views

கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் உண்மையா? : ஆண்டுகளாக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெறவில்லையா? - அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறியது உண்மைதானா?

சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களிலும், நம்மை சுற்றி உள்ளவர்களின் பேச்சில் வெளிப்படும் தகவல்களிலும் எவ்வளவு உண்மை இருக்கிறது.

128 views

(18.03.2020) - சட்டப்பேரவையில் இன்று

(18.03.2020) - சட்டப்பேரவையில் இன்று

28 views

துப்புரவு பணியாளர்களுக்கு முகக் கவசம் - தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முககவசங்கள் , கிருமிநசினி மருந்துகளை சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

27 views

பிற செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

30 views

நிவாரண நிதி - பொது மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

355 views

விராட் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கோலியும், அவரது மனைவியும் தங்களை தாமே தனிமைப்படுத்தி கொண்டனர்.

1211 views

ஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி

ஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.

73 views

பா.ஜ.க.வுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்

மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் Thounaojam Shyamkumar- ஐ அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஒய் கெம்சந்த் சிங் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

17 views

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

வாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.