சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்வதில் கால தாமதம் ஏன்? - உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
பதிவு : ஜனவரி 08, 2020, 12:28 AM
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்வதில் கால தாமதம் ஏன்? என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிடப் பட்டிருந்தது. இந்த வழக்கு  நீதிபதிகள் துரைசுவாமி மற்றும் ரவீந்திரன் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டும் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய கால தாமதம் ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கால தாமதம் செய்வது பல சந்தேகங்களுக்கு வழி வகை செய்யும் என கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர். 

பிற செய்திகள்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க கோரி மனு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் 5,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

9 views

கோயம்பேடுக்கு அடுத்து திருமழிசையா ? - காற்றில் பறக்கவிடப்படும் சமூக இடைவெளி

திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறிச் சந்தையில் சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்படுவதால் கோயம்பேடுக்கு அடுத்து கொரோனாவின் மையப் பகுதியாக திருமழிசை சந்தை மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

30 views

"தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

44 views

சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவு - தாமிரபரணி நதிக்கரையில் ஜமீன் உடல் தகனம்

மறைந்த சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி உடல் தாமிரபரணி நதிக்கரையில் தகனம் செய்யப்பட்டது.

430 views

கன்னியாகுமரி : போலீஸ் பாதுகாப்புடன் பாரத மாதா சிலை திறப்பு

கன்னியாகுமரி தென்தாமரைகுளம் பகுதியில் நிறுவப்பட்ட பாரத மாதா சிலைக்கு அப்பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து அந்த சிலை மூடப்பட்டது.

179 views

ஏழைகளுக்கு பிரியாணி வழங்கிய புதுமணத் தம்பதி

மதுரையில் ஏழை மக்களுக்கு உணவளிக்கும் விதமாக மாமதுரை அன்னவாசல் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கடந்த மே ஒன்றாம் தேதி தொடங்கி வைத்தார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.