சென்னை காதலிப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றியவர் கைது
சென்னை வண்ணாரப்பேட்டையில் காதலிப்பதாக ஏமாற்றி 21 வயது பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் காதலிப்பதாக ஏமாற்றி 21 வயது பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக பெண்ணின் தந்தை அளித்த புகாரில் சந்துரு என்பவரை போலீசார் கைது செய்தனர்
Next Story

