அமமுக ஒன்றிய கவுன்சிலர்களை கடத்த முயற்சி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமமுக ஒன்றிய கவுன்சிலர்கள் 2 பேரை அதிமுக மற்றும் திமுக-வினர் கடத்த முயன்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமமுக ஒன்றிய கவுன்சிலர்கள் 2 பேரை அதிமுக மற்றும் திமுக-வினர் கடத்த முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடியடி நடத்தி 2 பேரையும் பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தனர்.
Next Story

